பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்யவில்லையா..? இந்த தேதி தான் கடைசி..!! சேலம் மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு..!!
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித்சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12...