குரங்கு அம்மை பாதிப்பு..!! தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மருத்துவத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது....