கூல்டிரிங்ஸ் முதல் காபி வரை!. இந்த பானங்களை குடிக்கக்கூடாது!. ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்!
நவீன வாழ்க்கை முறை.. ஆரோக்கியமற்ற உணவு.. இதனால் பலர் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சில பொருட்கள் உடம்பை நோயுறச் செய்கின்றன. அப்படிப்பட்டவற்றில் “கூல் ட்ரிங்க்ஸ்” ஒன்றுதான்.....