சேலத்தில் பகீர்!. கல்லூரி இளைஞர்கள்தான் டார்கெட்!. வலி நிவாரணி என்று கூறி போதை ஊசி பொருள்கள் விநியோகம்!
சேலத்தில் கல்லூரி இளைஞர்களை குறிவைத்து அதிகளவில் போதை ஊசி பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்...