பரங்கிமலை மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷுக்கு தூக்கு தண்டனை!. அல்லிகுளம் நீதிமன்றம் அதிரடி!
காதல் விவகாரத்தில் பரங்கிமலை ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவியை ரயில்முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கி சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம்...