குட் நியூஸ்..!! சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி விலை அதிரடி குறைப்பு..!! அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், பதிவு செய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் விலை குறைப்பு தொடர்பான ஆலோசனைக்...