ஆத்தூரில் ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன!. ஆட்சியர் தகவல்!
சேலம் ஆத்தூரில் ரூ.82.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி...