அரசிராமணி பேரூராட்சியில் அதிகாரிகளே இல்லையா..? 10 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் பாலம்..!! அச்சத்துடனே பயணிக்கும் மாணவ, மாணவிகள்..!!
கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாட்டு சுவர் இடிந்த நிலையில் கிடக்கும் வாய்க்கால் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சேலம்...