ரூ.5 லட்சம் வரை இலவசம்!. முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சூப்பர் ஆஃபர்..!! விண்ணப்பிப்பது எப்படி..?
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் இதயம், நரம்பு, சிறுநீரகம் தொடர்பான அறுவை சிகிச்சைகளை பெற முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டை உதவுகிறது....