உங்களுக்கு மெடிக்கல் வைக்கும் ஐடியா இருக்கா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!!
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...