50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய சின்னப்பம்பட்டி கசப்பேரி!. கிடாவெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!
சேலம் சின்னப்பம்பட்டியில் உள்ள கசப்பேரி 50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதால் மக்கள் கிடா வெட்டியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தின்...