8ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை திருமணம்!. தாலியுடன் பள்ளிக்கு சென்றதால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்!. மாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!
8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பெற்றோர்களே குழந்தை திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மாப்பிள்ளை உட்பட 5 பேர் பேர் மீது வழக்குப் பதிவு...