உயிரை காவு வாங்கிய “சிக்கன்”!. புரை ஏறியதால் மேட்டூர் வங்கி மேலாளர் உயிரிழந்த சோகம்!.
தாபா உணவகத்தில் நண்பர்களுடன் சென்று சிக்கன் சாப்பிட்டபோது புரை ஏறியதில் மேட்டூர் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே...