சோசியல் மீடியாவில் தனிநபரின் புகைப்படத்தை பதிவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை..!! தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை..!!
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை நாம் அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டோம். இத்தகைய சூழலில் தான், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை குறிவைத்து சில மோசடி...