வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! இனி இந்த 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்..!! போலீஸ் கமிஷனர் அதிரடி அறிவிப்பு..!!
இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தில்...