BREAKING| இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!. வீட்டில் இருந்தே பணிபுரிய ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!
கனமழை எதிரொலியாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை...