ரசாயனங்களால் பச்சை நிற படலம் சூழ்ந்த மேட்டூர் அணை!. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!.
தொடர் மழை காரணமாக 110 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரசாயன கழிவுகளால் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்....