தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவு!. மேட்டூர் உபரிநீர் கால்வாயில் கலந்து நுரைப்பொங்கும் அவலம்!.
சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து வெளியாகும் ரசாயன கழுவுகள் மேட்டூர் உபரிநீர் கால்வாயில் கலந்து நுரைப்பொங்குவதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேட்டூர் நகராட்சிக்கு எல்லைக்குள்...