போதைப் பொருளுடன் அதிவேகமாக சென்ற கார்..!! சினிமா பாணியில் சேஸிங்..!! மூட்டையை பிரித்து பார்த்ததும் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! சேலத்தில் பகீர்..!!
பெங்களூரில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ போதைப் பொருட்களை ஓமலூரில் போலீசார் விரட்டி பிடித்து பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை...