இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா?. ரூ.931 கோடி சொத்துகளுடன் இவர்தான் முதலிடம்!. CM ஸ்டாலினுக்கு எந்த இடம்?.
இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதலமைச்சர் குறித்த தரவுகள் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் சந்திரபாபு...