குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு!. தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு!. எப்படி பார்ப்பது?
குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 9491 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வுக்கான ரிசல்ட், மதிப்பெண், தரவரிசை விவரம் கடந்த மாதம்...