வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!. ஆண்டுக்கு ரூ.3000 மட்டும் போதும்!. டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை!. வெளியான முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய திட்டத்தின்படி, தனிநபர் வாகன உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு ஓராண்டுக்கான டோல் பாஸை பெற்று இலவசமாக பயணம்...