”குழந்தையை கையில் வெச்சிக்கிட்டே இப்படி ஒரு நாடகமா”..? செப்டிக் டேங்கில் குழந்தை விழுந்ததாக கூறும் சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சி..!!
விக்கிரவாண்டி செப்டிக் டேங்கில் குழந்தை விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், புதிய சிசிவிடி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே...