அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு காவல்துறை மையம்..!! சிசிடிவி கேமரா கட்டாயம்..!! கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள்...