மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10000 கன அடியாக சரிவு!. காவிரி டெல்டாவுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு!
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டாவுக்கும் தண்ணீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகா திறந்த தண்ணீர் காரணமாக ஜூலை மாதம் ஆரம்பத்தில் 40 அடியாக...