வெளுத்து வாங்கும் கனமழை..!! ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்..!! மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு 14,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது....