தமிழகத்தில் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமைகள்! இந்த மாவட்டம்தான் முதலிடம்!. அதிர்ச்சி தகவல்!
தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிக சாதிய வன்கொடுமைகள் அரங்கேறுவதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, அடுத்தடுத்து வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி...