கட்சி கொடி இருந்தா மட்டும் சும்மா விட்ருவோமா?. விஜய்யின் தவெக கொடியுடன் தாறுமாறாக ஓடிய கார்!. போதையில் இருந்த இளைஞர்களுக்கு தர்மஅடி!
விஜய்யின் தவெக கட்சி கொடியுடன் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று, நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி...