இடத்த புடிச்சுட்டோம்ல!. இப்போ ஃபைன் போட்டோம்ல!. கார் பார்க்கிங்காக மாறிய பாலம்!. பறந்து வந்த போலீஸ்!
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேம்பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்களை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தின்...