”டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் இந்த பிரச்சனைகள் வரும்”..!! மூல நோய், புற்றுநோய் அபாயம்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!
கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சவுத்வெஸ்ட் மெடிக்கல் சென்டரில் உள்ள...