உஷார்!. சர்பத், மிட்டாய், க்ரில் சிக்கனில் சேர்க்கப்படும் கலரால் புற்றுநோய் ஆபத்து!. அதிரடி தடை விதிப்பு!
சர்பத், மிட்டாய், க்ரில் சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எட்டு செயற்கை உணவு சாயங்கள் புற்றுநோய் ஏற்படுத்துவதால் அதற்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து...