“தமிழ்நாட்டில் இனி டைப்ரைட்டிங் தேர்வு கிடையாது”..? இழுத்து மூடப்படும் 4,500 தட்டச்சு பயிற்சி மையங்கள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தமிழ்நாட்டில் டைப்ரைட்டிங் தேர்வுகள் ரத்து செய்யப்படும் காரணமாக 4,500-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற 4500-க்கும் மேற்பட்ட...