சேலத்தில் பலே மோசடி!. 84 சவரன் போலி நகைகள்!. ரூ.41 லட்சம் கையாடல் செய்த வங்கி ஊழியர் கைது!. தீவிர விசாரணை!
சேலம் கெங்கவல்லி பகுதியில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை...