வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!. கார் ஓட்டி பழகியபோது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!. சங்ககிரியில் அதிர்ச்சி!
சேலத்தில் இளைஞர் கார் ஓட்டி பழகியபோது, வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி ஊராட்சி சாமியம்பாளையம் பகுதியை...