மாணவர்களுக்கு நல்ல செய்தி!. ரூ.10 லட்சம் வரை நிதியுதவி! PM வித்யாலஷ்மி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!
மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் வித்யாலஷ்மி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது...