ஆஹா!. இளைஞர்களே செம சான்ஸ்!. ரூ.8 லட்சத்துக்கும் மேல் சம்பளமாம்!. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அதிரடி அறிவிப்பு!
வரலாற்றில் இல்லாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் புதிய தொழில் முதலீடு தமிழகத்தை நோக்கி வர இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அதிரடி...