இளைஞர்களே தொழில் தொடங்க இருக்கீங்களா..? ஆதார் கார்டை வைத்து ரூ.10 லட்சம் வரை கடன்!. மானியமும் வழங்கும் மத்திய அரசு!
நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டம்...