வேலைக்கு போவதாக கூறிவிட்டு எஸ்கேப் ஆன கணவன்!. குழந்தையுடன் சேலம் பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
வேலைக்கு போவதாக கூறிவிட்டு சென்ற கணவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை அறியாமல் கைக் குழந்தையுடன் சேலம் பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் பரிதவித்த சம்பவம்...