உரிய ஆவணங்களை காட்டியும் பணம் கேட்ட போலீஸ்..? இரும்பு ராடால் தாக்கிய வடமாநிலத்தவர்கள்..!! மேட்டூர் சோதனைச் சாவடியில் நடந்தது என்ன..?
மேட்டூர் அருகே போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த...