அரசுப் பேருந்துக்கு முன்னால் வேகமாக கழன்று ஓடிய சக்கரம்..!! பயத்தில் அலறிய பயணிகள்..!!
மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடிய சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை...