மாஸ்டர் பிளான்!. பட்ஜெட் தயாரிப்பில் இறங்கிய குழு!. பார்த்து பார்த்து செதுக்கும் ஸ்டாலின்!. இத்தனை அறிவிப்புகளா?.
மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், எண்ணற்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான...