அடக்கடவுளே!. சண்டையில் அண்ணனுக்கு நேர்ந்த சோகம்!. தீவிர சிகிச்சையில் தம்பி!. கதறும் பெற்றோர்!. சேலத்தில் அதிர்ச்சி!
சேலம் தலைவாசல் அருகே சண்டையின்போது, தம்பியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதில் அண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல்...