நடுங்கும் தலைநகரம்!. அண்ணன், தம்பி ஓட ஓட வெட்டி கொலை!. 6 தனிப்படைகள் அமைப்பு!. தீவிர விசாரணை
அண்ணன், தம்பி ஆகிய இருவரை ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...