சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!! 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!! நடந்தது என்ன..?
ஆந்திராவில் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமோசாவும், பிரியாணியும் மூன்று பேரின் உயிரை பறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினத்தில் உள்ள பழங்குடியினர்...