ஏற்காட்டில் வெளுத்து வாங்கிய மழை!. முறிந்து விழுந்த மரம்!. அடித்துச்செல்லப்பட்ட பாலம்!. 22 கிராமங்களுக்கான சாலை துண்டிப்பு!.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை காலை முதல் தற்போது வரை...