15 ஆண்டுகளாக அதிமுகவில் பதவி!. மாமூல் வாங்கியே கோடீஸ்வரரான தந்தை!. மகனையும் தட்டித்தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
அதிமுக ஆட்சிக்காலத்தில் பதவியை பயன்படுத்தி மாமூல் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த சேலத்தை சேர்ந்த தந்தை, மகனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....