இரவில் குளித்தவுடனே தூங்குவதால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம்..!! சாப்பிட்ட பிறகு குளித்தால் உடல் எடை கூடுமாம்..!!
குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், இது தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். ஈரமான கூந்தலுடன் தூங்குவது பொடுகு மற்றும் முடி உடைதல் போன்ற உச்சந்தலையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்....