வாழப்பாடி அருகே பேய் விரட்டும் திருவிழா!. பெண்களை முறத்தால் அடித்து வழிபாடு!. காலங்கள் மாறினாலும் காணும் பொங்கலன்று நடைபெறும் வினோதம்!.
வாழப்பாடி அருகே பெண்களை முறத்தால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில் பேய் விரட்டும்...