அண்ணாமலைக்கு ஒன்றிய அளவில் பொறுப்பு..? மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கும் அதிமுக..? எடப்பாடி பழனிசாமி சொன்ன சூசக பதில்..!!
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில்...