எனக்கு எதுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்..? ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்..!! எடப்பாடியின் அன்பு கட்டளை..!!
நம் எல்லையை பாதுகாக்க உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு, அவர்களின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள்...